நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் - naan vaalnthaalum ummodu thaan

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்

(இயேசுவே)

நான் மரித்தாலும் உம்மோடு தான்

1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்

உம்மை தானே நேசிக்கிறேன்

2. ஆத்தும பாரம் தாருமையா

அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

3. உம்மைப் போல என்னை மாற்றுமையா

உமக்காகவே என்னைத் தந்தேனையா

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் - naan vaalnthaalum ummodu thaan

naan vaalnthaalum ummodu thaan

naan vaalnthaalum ummodu thaan

(Yesuvae)

naan mariththaalum ummodu thaan

1. umakkaakath thaanae uyirvaalkiraen

ummai thaanae naesikkiraen

2. aaththuma paaram thaarumaiyaa

apishaekaththaal ennai nirappumaiyaa

3. ummaip pola ennai maattumaiyaa

umakkaakavae ennaith thanthaenaiyaa